தமிழகத்துக்கு வரப்போகும் அடுத்த ஆப்பு !| The Imperfect Show

June 16, 2018 158 0 0

அந்த ஆடியோவில் அவர் பேசியிருப்பதாவது, ‛‛மனாேகரன் டிரைவர், சி.23368 நம்பர். 2 மாதமா அந்த வண்டியதான் ஓட்டிட்டு இருக்கேன். வண்டி வந்து பால்ட்டுனு நிறுத்திவிட்டு போனோம். ஸ்டியரிங் லாக், கட்டு லாக்கு, டிபுஷ்ஷூல பிரச்னைனு டி.எம் டெஸ்க்கு வரைக்கும் போய், டி.எம் டெஸ்க்குல வேலைக்காக நிறுத்திட்டோம். நாங்க ஸ்பேர் வண்டி எடுத்துட்டு ரூட்டுக்குப் போய்ட்டோம். சாயங்காலம் 6 மணிக்கு போய் வண்டி ரெடியாயிருச்சானு கேட்டாேம். ரெடியாகலனுட்டாங்க. சரி ஒரு மணி நேரமானாலும் பரவாயில்ல, நாங்க வெயிட் பண்றோம்னு, வண்டிய ரெடிபண்ணி தறீங்களானு கேட்டோம். இல்ல ஒரு மணி நேரத்துல ஆகாது, ஆளில்ல. வேல ரெடியாகாதுனுட்டாங்க. இதனால ஸ்பேர் வண்டிய கொண்டு போயாச்சு. மறு நாளைக்கு முன்னமே வந்து காலைல வண்டிய கேக்கும்போது, அது குன்னுார் ரூட்டுக்கு போயிருக்குனுட்டாங்க.

Categories: Video News
share TWEET SHARE
Leave a reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *