பப்புநியூகினியா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

July 12, 2019 25 0 0

சக்திவாய்ந்த நிலநடுக்கம்… பப்பு நியூகினியா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது; பப்புவா நியூகினியா தீவு கூட்டத்தில் அவுரா என்ற இடத்தினை மையமாக கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. சேத மதிப்பு குறித்த விபரம் தெரிவிக்கப்பட வில்லை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

Categories: world news
share TWEET SHARE