BLOG

28 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிறுவனுக்காக காத்திருக்கும் குடும்பம்

கனடாவின் விக்ரோரியா நகரில் இற்றைக்கு 28 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன சிறுவனுக்காக, அவரது குடும்பம் இன்னும் காத்திருக்கின்றது. விக்ரோரிய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த மைக்கல் துனஹீ என்ற சிறுவன் ...

Eastfm - March 25, 2019

துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்த ஆண்… வைத்தியசாலையில் அனுமதி

நோர்த் யோர்க் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த ஆண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அலென் வீதி மற்றும் நெடுஞ்சாலை 401ற்கு அருகே, வர்ணா டிரைவ் மற்றும் ராணி ...

Eastfm - March 25, 2019

ஐ.நா. தீர்மானத்தை குப்பையில் தூக்கியெறிய வேண்டும்… விமல்வீரவன்ச ஆவேசம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் ஆட்டத்திற்கு ஆடவே முடியாது என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அத்தோடு, ஐ.நா. தீர்மானத்தை குப்பையில் தூக்கியெறிய வேண்டும் என்றும் கூறியுள்ளார். ...

Eastfm - March 25, 2019

போதைப்பொருள் ஒழிப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கை… ஜனாதிபதி தகவல்

கொழும்பை அண்மித்த பகுதிகளில் விசேட போதைப்பொருள் ஒழிப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹிங்குரங்கொட ஆனந்த பாலிக்கா வித்தியாலயத்தில் இன்று ...

Eastfm - March 25, 2019

தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவோம்… ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் உறுதி

ஜெனீவா தீர்மானங்களை அமுல்படுத்த இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் உறுதியளித்துள்ளார். அமைச்சர் திலக் மாரப்பனவை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதற்கான உறுதி மொழியை ...

Eastfm - March 25, 2019

ரஷ்யா உதவி இருந்ததா? புகார் மீதான விசாரணை முடிவு

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் உதவி இருந்ததா என்ற புகார் மீதான விசாரணை முடிந்துள்ளதாம். அமெரிக்க தேர்தலில் தலையிட்டு, டிரம்ப் அதிபர் ஆவதற்கு ரஷியா உதவியதாக எழுந்துள்ள புகார் மீது விசாரணை முடிந்து உள்ளது. ...

Eastfm - March 25, 2019

துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பின்னர் மசூதிகள் திறப்பு

துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பின்னர் மீண்டும் நியூசிலாந்தில் மசூதிகள் திறக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு பின்னர் நியூசிலாந்து மசூதிகள் தொழுகைக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ...

Eastfm - March 25, 2019

தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியவர்கள் கைது

தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய சிலர் கைது செய்து செய்யப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்காக ஆங்காங்கே சதித்திட்டம் தீட்டி வருவதாக அந்த நாட்டின் போலீஸ் படைக்கு உளவு தகவல் கிடைத்தது. ...

Eastfm - March 25, 2019

இந்து சிறுமிகளை கடத்தி திருமணம்… விசாரணைக்கு உத்தரவு போட்ட இம்ரான்கான்

உத்தரவு… விசாரணை உத்தரவிட்டுள்ளார் பிரதமர் இம்ரான்கான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இந்து சிறுமிகள் கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்து திருமணம் செய்யப்பட்டது தொடர்பாக இம்ரான் விசாரணைக்கு ...

Eastfm - March 25, 2019

அடுத்தடுத்து நிலநடுக்கம்… இந்தோனேசிய மக்கள் அச்சம்

இந்தோனேசியாவில் சில பகுதிகளில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இந்தோனேசியாவின் சில பகுதிகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் பீதி அடைந்தனர். 6.3 ரிக்டர் ...

Eastfm - March 25, 2019