BLOG

மரபணு பரிசோதனையில் உறுதி… சிதறுண்ட தலை தற்கொலைதாரியுடையது

உறுதிப்படுத்தப்பட்டது… மரபணு பரிசோதனையின் அடிப்படையில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் தற்கொலை குண்டுதாக்குதலில் சிதறுண்ட தலை மற்றும் உடற்பாகங்கள் தற்கொலைதாரியான முகமது ஆசாத்தினுடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. ...

Eastfm - June 10, 2019

மதுரை காமராஜ் பல்கலை., மிரட்டல் சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு

மதுரை காமராஜ் பல்கலை, ‘மிரட்டல்’ சுற்றறிக்கைக்கு, தனியார் கல்லுாரி நிர்வாகிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மதுரை காமராஜ் பல்கலை., தனியார் கல்லுாரி நிர்வாகிகள் சங்கத்தின், அசாதாரண பொதுக்குழுக் கூட்டம், தலைவர், ...

Eastfm - June 10, 2019

74 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க பிரதமரிடம் முதல்வர் ஜெகன் வலியுறுத்தல்

”ஆந்திர மாநிலத்திற்கு 74 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும்,” என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி வலியுறுத்தி உள்ளார். நேற்று மாலை திருப்பதி வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் ஆந்திர முதல்வர் ...

Eastfm - June 10, 2019

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முலாயம் சிங்

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.. சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். உ.பி., மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ...

Eastfm - June 10, 2019

அனுமதியின்றி பேரணி நடத்தியதாக மா.கம்யூவினர் மீது வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு… மா.கம்யூ., கட்சியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார். நாகையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்திய மார்க்சிஸ்ட கட்சியினர் 15 பேர் மீது வழக்குப்பதிவு ...

Eastfm - June 10, 2019

வரி ஏய்ப்பு செய்வதை தடுக்க முடிவு… ஜி 20 நிதியமைச்சர் மாநாட்டில் தீர்மானம்

வரி ஏய்ப்பு செய்வதை தடுக்க முடிவு… கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட பெருநிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதை தடுக்க ஜி 20 நிதியமைச்சர் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள புகோகா நகரில் ஜி 20 நாடுகளின் ...

Eastfm - June 10, 2019

ஆண்டுக்கு ரூ.10 லட்சம் பணமாக எடுத்த வரி விதிக்க மத்திய அரசு முடிவு

முடிவு… மத்திய அரசு முடிவு… இனி வங்கிகளில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் பணமாக எடுத்தால் வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. காகித பண வர்த்தனையை குறைப்பதற்காகவும், கறுப்பு பணத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், கட்டணம் ...

Eastfm - June 10, 2019

வெப்பச்சலனத்தால் பரவலாக கனமழை… குற்றாலத்தில் சீசன் தொடக்கம்

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் திடீரென மேகமூட்டத்துடன் சாரல் ...

Eastfm - June 10, 2019

கன்னட நடிகர் கிரிஷ்கர்னாட் காலமானார்

பிரபல கன்னட எழுத்தாளரும், நடிகருமான கிரிஷ்கர்னாட் பெங்களூருவில் உடல்நலக்குறைவால் காலமானார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கிரிஷ்கர்னாட் (81). தமிழில் காதலன், ரட்சகன், செல்லமே மற்றும் மின்சார கனவு உள்ளிட்ட ...

Eastfm - June 10, 2019

நாளை ரேபரேலி தொகுதிக்கு செல்கிறார் பிரியங்கா காந்தி

தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் முதன் முறையாக ரேபரேலி செல்கிறார் பிரியங்கா. நடந்து முடிந்த 17 வது பார்லி.,தேர்தலின் போது உ.பி.,மாநிலத்தின் கிழக்கு பகுதி செயலாளராக பிரியங்கா நியமனம் செய்யப்பட்டார். தேர்தலில் நாடு ...

Eastfm - June 10, 2019