BLOG

ஆயுத குழுவால் கொலையான பொலிஸின் சடலம் தோண்டி எடுக்கும் பணி ஒத்தி வைப்பு

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆயுத குழு ஓன்றினால் கடத்தி செல்லப்பட்டு சுட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கும் பணிகள் இன்று ...

Eastfm - June 11, 2019

முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்… அசாத் சாலி தகவல்

தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹரானுடன் ஹிஸ்புல்லா உட்பட முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதாக முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்தார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரணை செய்யும் ...

Eastfm - June 11, 2019

நடிகர் கிரேசி மோகனின் உடல் தகனம்

நடிகர் கிரேசி மோகனின் உடல் தகனம் செய்யப்பட்டது. நடிகர், கதாசிரியர், நாடக ஆசிரியர், வசனகர்த்தா என, பன்முகம் கொண்டிருந்தவர், ‘கிரேசி’ மோகன், 66. சென்னை, மந்தைவெளியில், குடும்பத்தினருடன் வசித்து வந்த அவருக்கு, நேற்று ...

Eastfm - June 11, 2019

50 சதவீதமாக வரி குறைப்பு… ஏற்க முடியாது என்று டிரம்ப் அறிவிப்பு

ஏற்க முடியாது… அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களுக்கு இந்தியா 50 சதவீதமாக வரி குறைத்ததை ஏற்க முடியாது என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இது தொடர்பாக டிரம்ப் நிருபர்களிடம் கூறியதாவது: நாம் முட்டாள் ...

Eastfm - June 11, 2019

வாயு புயலால் கடல் பகுதிக்கே அதிக மழை கிடைக்குமாம்!

அரபிக்கடலில் உருவாகியுள்ள வாயு புயல் நிலப்பகுதியை விட கடல் பகுதிக்கே அதிக மழை தருமாம். தென்மேற்கு பருவமழை வலுப்பெற்றுள்ள நிலையில், அரபிக்கடலில், ‘வாயு’ புயல் உருவாகியுள்ளது. இந்த புயல், நிலப் பகுதியை விட, கடல் ...

Eastfm - June 11, 2019

கருத்து சொல்ல சுதந்திரம் உள்ளது… சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

கருத்து சொல்ல சுதந்திரம் இருக்கிறது என்று கூறி, உபி.,யில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. உபி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சமூக வலை ...

Eastfm - June 11, 2019

லியானர்டோ டாவின்சியின் விலை உயர்ந்த ஓவியம்… சவுதி இளவரசர் ஏலத்தில் எடுத்தாரா?

விலை உயர்ந்த ஓவியம்… லியானர்டோ டாவின்சி வரைந்த உலகின் விலை உயர்ந்ததாக கருதப்படும் ஓவியத்தை சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஏலத்தில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017 ம் ஆண்டு லியோனார்டோ டாவின்சியின் ...

Eastfm - June 11, 2019

மீண்டும் உடல் நிலை பாதிப்பு… மருத்துவமனையில் முலாயம் சேர்க்கப்பட்டார்

சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரும், உ.பி.,முன்னாள் முதல்வருமான முலாயம்சிங் யாதவ் (79) நேற்று இரவு குர்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முலாயம்சிங் கடந்த சில மாதங்களாக அரசியலில் இருந்து சற்று விலகியே இருந்து ...

Eastfm - June 11, 2019

இலங்கைக்கு சிறப்பு தூதரை அனுப்ப ஜப்பானிய பிரதமர் முடிவு

முடிவு… இலங்கைக்கு சிறப்பு தூதரை அனுப்ப முடிவு… கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் மற்றும் இலங்கை மீதான பயண ஆலோசனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஜப்பானிய பிரதமர் ஷின்ஜோ அபே, இலங்கைக்கு சிறப்பு தூதரை அனுப்ப ...

Eastfm - June 11, 2019

“ஜனாதிபதியை இலக்கு வைத்து கொண்டுவரப்பட்டுள்ளது தெரிவுக்குழு”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்தே நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இதனால்தான் சுதந்திரக் ...

Eastfm - June 11, 2019