BLOG

சூடான் அகதிக்கு புகலிடம் வழங்கியது சுவிஸ் அரசாங்கம்

புகலிடம் வழங்கியுள்ளது… மனுஸ் தீவிலுள்ள அவுஸ்ரேலிய தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த சூடான் அகதிக்கு சுவிஸ் அரசாங்கம் புகலிடம் வழங்கியுள்ளது. அப்துல் அசிஸ் முகமது என்ற 25 வயதான சூடான் அகதிக்கே சுவிஸ் அரசாங்கம் ...

Eastfm - June 12, 2019

ஜாமீன் கிடைக்குமா? நிரவ் மோடிக்கு ஜாமீன் கிடைக்குமா?

ஜாமீன் மனு மீது தீர்ப்பு.. வங்கி மோசடியில் ஈடுபட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரவ் மோடி, நான்காவது முறையாக ஜாமீன் கேட்டு லண்டன் கோர்ட்டில் விண்ணப்பித்துள்ளார். இம்மனு மீது இன்று (ஜூன் 12) தீர்ப்பு ...

Eastfm - June 12, 2019

நிதி பற்றாக்குறை… முன் பள்ளி நிலையங்கள் மூடப்படும் நிலை

மூடப்படும் நிலை… இங்கிலாந்தின் பின்தங்கிய பகுதிகளிலுள்ள முன்பள்ளி நிலையங்கள் நிதிப்பற்றாக்குறை காரணமாக மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பெரும்பாலான பின்தங்கிய பகுதிகளிலுள்ள முன்பள்ளி ...

Eastfm - June 12, 2019

பிரித்தானியாவில் வேதன அதிகரிப்பு… தேசிய புள்ளியியல் அலுவலகம் தகவல்

பிரித்தானியாவில் வேதன அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் வரையிலான முதல் மூன்று மாதங்களில் எதிர்பார்த்தைவிடவும் வேதன அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ...

Eastfm - June 12, 2019

கடுமையான நெருக்கடி… கென்சர்வேற்றிவ் தலைமை போட்டியாளர் கருத்து

கடுமையான நெருக்கடி… பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தினை விட்டு வெளியேறும் திகதியானது அக்டோபர் 31 ஆம் திகதி என திட்டமிடப்பட்டிருப்பது ஒரு கடுமையான நெருக்கடி என்று கொன்சர்வேற்றிவ் தலைமைப் போட்டியாளர் ஆன்ட்ரியா லீட்சம் ...

Eastfm - June 12, 2019

முதல் பரிசு… ‘கொசுவை எதிர்கொண்ட சுண்டெலி’ புகைப்படத்திற்கு முதல் பரிசு

முதல்பரிசு… ஜெர்மனியில் இயற்கை புகைப்படக்கலைஞர்களுக்கான போட்டியில், ‘கொசுவை எதிர்கொண்ட சுண்டெலி’ என்ற புகைப்படத்திற்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. ஜெர்மனியில் ஆண்டுதோறும் இயற்கை புகைப்படக் கலைஞர்கள் சங்கம் சார்பாக, ...

Eastfm - June 12, 2019

ஒவ்வாமை பொருள்களின் தகவலை தெரிவிக்க தவறிய சிங்கப்பூர் நிறுவன சுவையூட்டும் பொடி மீளப்பெறுகிறது

ஒவ்வாமைப் பொருள்களின் தகவல்களைத் தெரிவிக்கத் தவறிய சிங்கப்பூரின் Daesang நிறுவனத்தின் சுவையூட்டும் பொடி மீளப் பெறப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய பொருள்களின் தகவல்களைத் ...

Eastfm - June 12, 2019

ஹமில்ற்ரனில் வாகன விபத்து… பொலிஸார் விசாரணை

ஹமில்ற்ரனில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரு வாகனம் தொடர்புபட்ட இந்த விபத்து பிளம்பேர்க்கில் உள்ள வூட்கில் வீதியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஒருவர் சம்பவ ...

Eastfm - June 12, 2019

அறிக்கை சமர்ப்பிப்பு… குண்டு வெடிப்பு குறித்த மூவர் கமிட்டி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது…இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட மூவர் கமிட்டி, தங்கள் இறுதி அறிக்கையை, அதிபர் மைத்ரிபால சிறிசேனவிடம் சமர்ப்பித்தது. இலங்கையில், ஈஸ்டர் பண்டிகை தினமான, ...

Eastfm - June 12, 2019

அதிகரிப்பு… டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு

அதிகரித்துள்ளது… அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 3.6 விகிதத்தினால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் தபோதைய அறிக்கையின் பிரகாரம், 2019 ஆம் ஆண்டில் ...

Eastfm - June 12, 2019