BLOG

கொள்ளையர்களை விரட்டி, விரட்டி அடித்த முதியவர்கள்

கொள்ளையர்களை விரட்டி அடித்த முதியவர்கள்…நெல்லை மாவட்டத்தில் ஒரு வீட்டில் இரவு வேளையில் நுழைந்த கொள்ளையர்கள், அங்கு வீட்டில் இருந்த முதியவர்களைத் தாக்க முற்பட்டனர். இதில் சுதாரித்த முதியவர்கள் திருடன்கள் மீது ...

Eastfm - August 12, 2019

ஒகேனக்கலுக்கு வரும் தண்ணீரின் அளவு 3 லட்சம் கன அடியாக உயர்வு

தண்ணீர் வரத்து அதிகரிப்பு…ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 3 லட்சம் கனஅடியாக அதிகரித்து உள்ளது. மேட்டூர் அணை வேகமாக நிரம்புகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் ஒகேனக்கல் வழியாக ...

Eastfm - August 12, 2019

லண்டன் விமான நிலையத்திற்குள் திடீரென கொட்டிய மழை… அதிர்ச்சியடைந்த பயணிகள்

லண்டனில் உள்ள லூடான் விமான நிலையத்தில் திடீரென பயணிகள் சற்றும் எதிர்பாராத விதமாக, மேற்கூரையில் இருந்து , மழை கொட்டி தீர்த்தது. அங்கு 15 நிமிடங்களுக்கும் மேலாக மேற்கூரையில் விரிசல் விழுந்து மழை நீர் கொட்டியது. இதனால் ...

Eastfm - August 12, 2019

உடலுக்கு குளிர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் தரும் அரிசி மோர் கஞ்சி

உடலுக்கு குளிர்ச்சியும், ஆரோக்கியமும் தரும் அரிசி மோர் கஞ்சியை செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ஆரோக்கியத்தை அதிகரிக்கும் இந்த அரிசி மோர் கஞ்சி. அரிசி மோர் கஞ்சி செய்ய தேவையான பொருட்கள் : புழுங்கலரிசி – ஒரு கப், ...

Eastfm - August 12, 2019

இளநீரை எந்த நேரத்தில் குடித்தால் என்ன பயன்கள் ஏற்படும்!

எந்த நேரத்தில் இளநீரை குடித்தால் அதிக பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். காலையில் வெறும் வயிற்றில் இளநீரை முதலில் குடிப்பது பல வழிகளில் உதவும். இளநீரில் லாரிக் அமிலம் உள்ளது, இது உங்களின் ...

Eastfm - August 12, 2019

நகங்களை பாதுகாக்கும் எளிய வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

நகங்களை சரியான முறையில் பாதுகாப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். நகத்தை பராமரிக்கும் எளிய வழிமுறைகளை தெரிந்து ...

Eastfm - August 12, 2019

சாஹோ படத்தின் டிரைலர் செம சாதனை படைத்து வருகிறது

சாஹோ படத்தின் டிரைலர் செம சாதனை படைத்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பாகுபலி என்னும் பிரம்மாண்ட படத்தின் மூலம் உலகம் முழுக்க பிரபலமானவர் பிரபாஸ். அவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமும், நல்ல மார்க்கெட்டும் ...

Eastfm - August 12, 2019

சிவகார்த்திகேயன் நடிக்கும் நம்ம வீட்டு பிள்ளை… மீரா மிதுனும் இணைகிறார்

நம்ம வீட்டு பிள்ளை… இதுதான் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு. இதில் பிக்பாஸ் புகழ் மீராமிதுன் நடிக்கிறாராம. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் ...

Eastfm - August 12, 2019

டுவிட்டரில் ஹேஸ்டேக் போட்டு கலக்கும் டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் ரசிகர்கள்

சாண்டியின் ரசிகர்கள் ஹேஸ்டேக் போட்டு கலக்கி வருகிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நல்ல எண்டெர்டெயின்மெண்ட்டாக இருப்பவர் சாண்டி. அவரை அனைவருக்கும் பிடித்திருக்கிறது. எல்லோரையும் மிகவும் கலாய்த்து வருகிறார். ...

Eastfm - August 12, 2019

அஜித்தின் அடுத்த படத்திற்கு இசை யுவன் சங்கர்ராஜா!

அஜித்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்க போகிறார் யுவன் என்று செய்திகள் உலா வருகிறது. அஜித் 2019ம் ஆண்டின் வெற்றி நாயகனாக வலம் வருகிறார். வருட ஆரம்பத்தில் விஸ்வாசம் இப்போது நேர்கொண்ட பார்வை. இரண்டு படத்துக்குமே நல்ல ...

Eastfm - August 12, 2019