சாஹோ படத்தின் டிரைலர் செம சாதனை படைத்து வருகிறது

August 12, 2019 5 0 0

சாஹோ படத்தின் டிரைலர் செம சாதனை படைத்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பாகுபலி என்னும் பிரம்மாண்ட படத்தின் மூலம் உலகம் முழுக்க பிரபலமானவர் பிரபாஸ். அவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமும், நல்ல மார்க்கெட்டும் இருந்து வருகிறது. தற்போது சாஹோ என்னும் ஆக்‌ஷன் கதையில் பிரம்மாண்டமாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியானது. 4 மொழிகளில் 24 மணி நேரத்தில் இது 50 மில்லியனுக்கும் அதிகமான டிஜிட்டல் வியூஸ் பெற்றுள்ளது. இந்த பெரும் சாதனையை ரசிகர்கள் மிகவும் கொண்டாடி வருகிறார்கள்.

Categories: Cinema
share TWEET SHARE