சிவகார்த்திகேயன் நடிக்கும் நம்ம வீட்டு பிள்ளை… மீரா மிதுனும் இணைகிறார்

August 12, 2019 7 0 0

நம்ம வீட்டு பிள்ளை… இதுதான் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு. இதில் பிக்பாஸ் புகழ் மீராமிதுன் நடிக்கிறாராம. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் தலைப்பு இன்று வெளியிடப்பட்டது. இதன் போஸ்டர் சமூகவலைதளங்களில் வெகுவாக பரவியது. நம்ம வீட்டுப்பிள்ளை என படத்திற்கு டைட்டில் வைத்துள்ளது ரசிகர்களை குஷியாக்கியது. தற்போது இப்படத்தில் பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக இருந்து வெளியேறிய மீரா மிதுன் இப்படத்தில் நடிக்கவுள்ளாராம்.

Categories: Cinema
share TWEET SHARE