கோமாளி படத்தை பார்த்த பின்னர் சிறுவன் எடுத்த முடிவு… வைரலாகும் வீடியோ

August 16, 2019 3 0 0

கோமாளி படத்தை பார்த்த பின்னர் சிறுவன் ஒருவன் கூறும் வீடியோதான் தற்போது செம வைரலாகி வருகிறது. ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகியுள்ள படம் கோமாளி. கடந்த 1990 களை சேர்ந்தவர்கள் மிகவும் மிஸ் பண்ணும் விசயங்களை கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது. ரத்ன குமார் இயக்கத்தில் ஐசரி கணேத் இப்படத்தை தயாரித்துள்ளார். அண்மையில் படத்தில் கூட ரஜினியை கலாய்க்கும் படியான காட்சிகள் இருந்து சர்ச்சைகளானது. தற்போது படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு சிறுவன் ஒருவன் படன் நன்றாக இருக்கிறது. ஜெயம் ரவி அங்கிள் யோகி பாபு செம காமெடி பண்ணுகிறார்கள். நான் சிரித்துக்கொண்டே இருந்தேன், இனி போனில் கிரிக்கெட் விளையாட மாட்டேன். பேட் பாலை கையில் எடுத்து தான் விளையாடுவேன் என கூறியுள்ளான். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளத்தில் செம வைரலாகி வருகிறது. #Comali Short Review by 2011 Kid. Wonderful messaged has been conveyed for the kids & every human being. @actor_jayamravi bro – Kids Loved ur acting and hopefully they will start playing outdoor games. Have taken video of my nephew feelings after watching the film. pic.twitter.com/ZUZaSNNx9h — Sathish Kumar M (@sathishmsk) August 15, 2019

Categories: Cinema
share TWEET SHARE