சூர்யாவை உரித்து வைத்தது போன்ற வாலிபரின் டிக்டாக் வீடியோ வைரல்

August 16, 2019 1 0 0

சூர்யாவா? இது சூர்யாவா என்று ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு வாலிபர் ஒருவரின் டிக்டாக் வீடியோ செம வைரலாகி வருகிறது. சமூக வலைத்தளத்தில் நாளுக்கு நாள் வேகமாக பிரபலமாகி வருகிறது டிக்டாக். பலர் இதன் மூலம் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வரும் நிலையில், அவ்வப்போது சினிமா பிரபலங்களை போலவே இருக்கும் நபர்களும் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். அஜித், விஜய், கீர்த்தி சுரேஷ் போன்றோரை தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யாவை உரித்து வைத்தது போலவே இருக்கும் வாலிபரின் டிக்டாக் வீடியோ இணையத்தில் பிரபலமாகி வருகிறது. ஒருவேளை சூர்யாதானோ இது என்றும் நினைக்க தோன்றுகிறது என்கின்றனர் ரசிகர்கள்.

Categories: Cinema
share TWEET SHARE