இமாச்சல பிரதேசத்தில் கனமழையால் நிலச்சரிவு

August 17, 2019 2 0 0

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மண்டி மாவட்டத்தில் உள்ள கோஹர் என்ற கிராமத்தில் உள்ள மலைப்பாதையில் திடீரென நிலச்சரிவு நேரிட்டது. கேமராவில் பதிவான இந்த நிலச்சரிவு காட்சி காண்போரை அச்சம் கொள்ள வைக்கிறது. திடீரென மண் சரிந்து விழுந்த இச்சம்பவத்தால் நல்லவேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Categories: headlines, india news
share TWEET SHARE