இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையில் மாற்றம்

September 10, 2019 6 0 0

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்கள் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலைகள் திருத்தம் (குறைப்பு) செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. எரிபொருள் விலைச் சூத்திரத்தின் பிரகாரம் , பெற்றோல் ஒக்டேன் 92 ரூபாய் 2 இனாலும், பெற்றோல் ஒக்டேன் 95 ரூபா 2 இனாலும் சூப்பர் டீசல் ரூபா 2 இனாலும் குறைக்கப்பட்டுள்ளதோடு, டீசல் 2 ரூபாயாலும் குறைக்கப்பட்டுள்ளதாகவும், ஓட்டோ டீசல் லீற்றர் விலையில் மாற்றமில்லை எனவும் நிதியமைச்சு அறிவித்துள்ளது. புதிய விலை: Petrol 92- Rs.136, Petrol 95- Rs.161, Super Diesel-Rs.132, Auto Diesel- Rs.104. இவ்வாறு மாற்றம் ஆகிறது.

Categories: sri lanka
share TWEET SHARE