தேசிய மக்கள் பதிவேட்டில் குடியுரிமை பெறாதவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து வெளியேற்ற நடவடிக்கை

September 11, 2019 4 0 0

நோட்டீஸ் கொடுத்து வெளியேற்ற நடவடிக்கை…தேசிய மக்கள் பதிவேட்டில் குடியுரிமை பெறாதவர்களை நோட்டீஸ் கொடுத்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அவர்கள் பெயர்கள் பதிவேட்டில் இடம்பெறாமல் நிராகரிக்கப்பட்டதையடுத்து அவர்கள் சட்டரீதியான நடவடிக்கையை எடுக்கவும் மேல் முறையீடு செய்யவும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அஸ்ஸாமில் நடத்தப்பட்ட தேசிய மக்கள் பதிவேடு கணக்கெடுப்பில் சுமார் 19 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களை நாடு கடத்தவும் எல்லை அருகே அகதிகள் முகாம் அமைத்து தங்க வைக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Categories: india news
share TWEET SHARE