லாஸ்லியா போல் நானா? முகம் சுளித்த முகேன் தங்கை

September 11, 2019 7 0 0

முகம் சுளித்த முகேன் தங்கை… பிக்பாஸில் மலேஷியாவை சேர்ந்த முகேன் போட்டியாளராக வந்துள்ளார். போட்டி தற்போது 79வது நாளை எட்டியுள்ள நிலையில் நேற்று அவரது அம்மா மற்றும் தங்கை இருவரும் வந்திருந்தனர். குடும்பத்தினரை மீண்டும் சந்தித்த மகிழ்ச்சியில் பேசினார் முகேன். “இங்கே லாஸ்லியா செய்யும் சேட்டைகள் உன்னை போலவே இருக்கும்” என தங்கையை பார்த்து கூறினார் முகேன். “நானு.. லாஸ்லியா” என முகேன் சொன்னதை பார்த்து முகம் சுளித்தார். “நீ இங்க எதெல்லாம் நிஜம்னு நினைச்சிட்டு இருக்கியோ, அது உண்மையில்லை. எதெல்லாம் இங்க உண்மை இல்லையோ அது மட்டும் தான் வெளியே உண்மையாக இருக்கு” என முகேனுக்கு அட்வைஸ் கொடுத்தார் அவரது தங்கை.

Categories: Cinema
share TWEET SHARE