இயக்குனர் ராதாமோகன் படத்திற்கு இசையமைக்கிறாரா யுவன்?

September 14, 2019 7 0 0

இயக்குனர் ராதாமோகன் படததிற்கு இசை அமைக்கிறார் யுவன் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. யுவன் தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர். இவர் இசையமைப்பில் கடைசியாக வந்த நேர்கொண்ட பார்வை படம் செம ஹிட் அடித்தது. இந்நிலையில் யுவன் தற்போது முதன் முறையாக இயக்குனர் ராதாமோகனுடன் கைக்கோர்த்துள்ளார். இப்படத்தில் ஹீரோவாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை நேற்று தொடங்க, இப்படம் மியூஸிக் த்ரில்லர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Categories: Cinema
share TWEET SHARE