தீபாவளி ஸ்பெஷலாக தட்டை செய்வது பற்றி உங்களுக்காக!!!

October 7, 2019 42 0 0

தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. இனி அனைவர் வீட்டிலும் பலகாரங்கள் செய்ய ஆரம்பித்து விட்டனர். சூப்பரான சுவையில் தட்டை செய்வது பற்றி உங்களுக்காக. தேவையான பொருட்கள: பச்சரிசி மாவு – 4 பங்கு, பொட்டுக்கடலை மாவு- 1 பங்கு, பூண்டு- 5 பல் (நசுக்கியது), பெருங்காயம்- 1/2 டீஸ்பூன் (கொஞ்சமாக தண்ணீரில் கரைத்தது), கடலை பருப்பு- 1 ஸ்பூன் (ஊற வைத்தது), மிளகாய் தூள்- காரத்திற்கேற்ப, வெண்ணைய் – 1 ஸ்பூன் சோடா மாவு – 2 சிட்டிகை செய்முறை: மேலே உள்ள அனைத்துப் பொருட்களையும் கலந்து பிசைந்து, தேவையெனில் தண்ணீர் தெளித்து வைக்கவும். சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வட்டமாக தட்டி காய்ந்த எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான தட்டை ரெடி.

Categories: womens-tips
share TWEET SHARE