ஜோக்கர் படம் இந்தியாவில் மட்டுமே 5 மில்லியன் டாலர் வசூல்

October 8, 2019 48 0 0

ஜோக்கர் படம் இந்தியாவில் மட்டுமே 5 மில்லியன் டாலர் வசூலை தாண்டியுள்ளதாம், அதிலும், மல்டிப்ளக்ஸில் மட்டும் தான் இப்படம் ரிலிஸாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜோக்கர் உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த படம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்து, அதை படமும் பூர்த்தி செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜோக்கர் படம் இந்தியாவில் மட்டுமே 5 மில்லியன் டாலர் வசூலை தாண்டியுள்ளதாம், அதிலும், மல்டிப்ளக்ஸில் மட்டும் தான் இப்படம் ரிலிஸாகியுள்ளது. தற்போது இப்படம் உலகம் முழுவதும் 250 மில்லியன் டாலர் வசூலை பெற்றுள்ளதாம், அதுவும் இப்படத்தை பார்க்க சிறுவர்களுக்கு அனுமதி இல்லையாம். இந்திய மதிப்பில் இவை ரூ.1500 கோடியை தாண்டும், மேலும், படம் இந்த வார முடிவில் ரூ.500 மில்லியன் டாலர் வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories: Cinema
share TWEET SHARE