BLOG

மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை கூட்டம்

விஜயகாந்த் ஆலோசனை… தேமுதிக மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டமானது, சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ...

Eastfm - November 7, 2019

வரும் 24ம் தேதி அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம்

வரும் 24ம் தேதி செயற்குழு கூட்டம்… அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் வரும் 24ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ...

Eastfm - November 7, 2019

“மகா புயல் வலுவிழந்தது… குஜராத்திற்கு ஆபத்து இருக்காது”

மகா புயல் வலுவிழந்தது…அரபிக்கடலில் உருவான ’மகா’ புயல் வலுவிழந்ததால் குஜராத் மாநிலத்திற்கு ஆபத்து இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் அரபிக்கடலில் உருவான மகா புயல் டையு யூனியன் பிரதேசம் ...

Eastfm - November 7, 2019

டில்லியில் வெங்காயம் கிலோ ரூ. 100க்கு விற்பனை

ஒரு கிலோ வெங்காயம் ரூ.100… நாளுக்கு நாள் வெங்காயத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் நூறு ரூபாயை எட்டியுள்ளது. கனமழையால் வெங்காயத்தின் வரத்து குறைந்ததாலும், இடைத்தரகர்கள் மூலம் ...

Eastfm - November 7, 2019

கடும் பனிப்பொழிவு தொடங்கியது… விமான சேவைகள் ரத்து

பனிப்பொழிவு தொடக்கம்… ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேச மாநிலத்தில் பனிப்பொழிவு துவங்கியது. ஸ்ரீநகரில் இந்த பருவத்திற்கான பனிப்பொழிவு நேற்று தொடங்கியதை அடுத்து லால் சவு பகுதியில் உள்ள வீடுகள், மரங்கள், சாலைகள் பனி ...

Eastfm - November 7, 2019

நான்கு நாட்களுக்கு பிறகு பாதியாக குறைந்த காற்று மாசு

பாதியாக குறைந்த காற்று மாசு… கடந்த நான்கு நாட்களுக்கு முந்தையை நிலவரத்துடன் ஒப்பிடுகையில் டெல்லியில் காற்று மாசு இன்று பாதியாகக் குறைந்தது. கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று டெல்லியில் ...

Eastfm - November 7, 2019

நடுவானில் பறந்த விமானத்தில் திடீரென்று ஒலித்த அலாரத்தால் பதற்றம்

பறந்த விமானத்தில் அலாரம் ஒலித்ததால் பதற்றம்… நெதர்லாந்தின் ஆம்ஸ்டர் டாமில் இருந்து ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகருக்கு புறப்பட்ட விமானத்தில் நடுவானில் அலாரம் ஒலித்ததையடுத்து பயணிகள் பதற்றம் அடைந்தனர். விமானம் ...

Eastfm - November 7, 2019

மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன் 5 வயது சிறுவனும் டிரம்ஸ் வாசித்து அசத்தல்

சிறுவனுக்கு குவியும் பாராட்டு… அமெரிக்காவில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன் 5 வயது சிறுவனும் டிரம்ஸ் வாசித்து பலரின் பாராட்டைப் பெற்றுள்ளான். லூசியானா மாகாணத்தில் உள்ள செயின்ட் ஹெலனா ஆர்ட்ஸ் அகாடமியின் விளையாட்டு விழா ...

Eastfm - November 7, 2019

சொகுசு படகு மோதலில் இருந்து நூலிழையில் உயிர் தப்பியவர்

படகு மோதலில் நூலிழையில் உயிர் தப்பியவர்… பிரேசிலில் சொகுசுப் படகு மோதுவதில் இருந்து நூலிழையில் ஒருவர் உயிர்தப்பிய வீடியோ வெளியாகி உள்ளது. மானாவ்ஸ் என்ற இடத்தில் உள்ள நெக்ரோ ஆற்றில் படகு நிறுத்துமிடம் ...

Eastfm - November 7, 2019

தாய்ஜி பகுதியில் டால்பின் வேட்டை… விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு

டால்பின் வேட்டைக்கு கண்டனம்… ஜப்பானில் நடத்தப்பட்ட டால்பின் வேட்டைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜப்பானின் தென்பகுதியில் உள்ள தாய்ஜி என்ற இடத்தில் வருடாந்திர டால்பின் வேட்டை கடந்த சில ...

Eastfm - November 7, 2019