சிவகார்த்திகேயனை போலவே மற்றொருவர்… இணையத்தில் பரவும் டிக்டாக் வீடியோ

December 1, 2019 21 0 0

அட யாருப்பா நீ என்று சிவகார்த்திகேயன் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார் ஒரு வாலிபர். அப்படியே சிவகார்த்திகேயனின் ஜெராக்ஸ் போலவே இருக்கிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார். சினிமாவிற்கு வந்து சில வருடங்களே ஆனாலும் இப்போதே மக்களுக்கு தவறான விஷயங்களை காட்டி தவறு செய்ய கூடாது என்று முடிவு எடுத்திருப்பவர்.

இவரது நடிப்பில் அடுத்து ஹீரோ என்ற படம் வெளியாக இருக்கிறது. தற்போது என்ன விஷயம் என்றால் அச்சு அசல் சிவகார்த்திகேயனை போலவே இருக்கும் ஒரு நபரின் டிக்டாக் வீடியோ வைரலாகி வருகிறது. இதை பார்த்து சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

Tags: சிவகார்த்திகேயன், டிக்டாக் வீடியோ, வைரல் Categories: Cinema
share TWEET SHARE
Related Posts