இந்தியாவில் செம மாஸ் வசூல் வேட்டை நடத்திய ப்ரோஸன் 2 படம்

December 1, 2019 14 0 0

செம வசூல் வேட்டை… ஹாலிவுட் படங்களுக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். அந்த வகையில் தற்போது அனிமேஷன் படங்களும் பல நாட்டில் ரிலிஸாகின்றது.

அந்த வகையில் ப்ரோஸன் 2 படம் இந்தியாவிலேயே ரூ.40 கோடி வசூலை கடந்துள்ளது, உலகம் முழுவதும் இப்படம் ரூ.3500 கோடி வசூலை கடந்துள்ளதாம்.

ஒரு அனிமேஷன் படத்திற்கு அதுவும் பெரியளவில் இந்தியாவில் ரீச் இல்லாத படத்திற்கு கூட இங்கு இவ்வளவு வசூல் வந்துள்ளது பெரிய விஷயம் தான். ஏனெனில் ப்ரோஸன் முதல் பாகம் இந்தியாவில் ரூ.5 கோடி மட்டுமே வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: அனிமேஷன், ப்ரோஸன் 2, வசூல் Categories: Cinema
share TWEET SHARE
Related Posts