Canada

Canada news in tamil

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

சர்ரே பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிராபத்தான காயங்களுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 104 அவென்யூவின் 13200 தொகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வேளையில் இந்த துப்பாக்கி சூடு ...

Eastfm - November 11, 2019

வடக்கு டகோட்டாவில் ஏற்பட்ட மசகு எண்ணெய் கசிவு சீரமைப்பு

மசகு எண்ணெய் கசிவு சீரமைப்பு… வடக்கு டகோட்டாவில் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட மசகு எண்ணெய் கசிவு, சீரமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு டகோட்டாவில் கடந்த ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி, 1.4 மில்லியன் ...

Eastfm - November 11, 2019

பூங்காவில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சடலம் குறித்து விசாரணை

தீவிர விசாரணை… ப்ளஃபர்ஸ் பூங்காவில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சடலம் குறித்து, ரொறன்ரோ பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சடலம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை வெளியிட்டுள்ள பொலிஸார், இதுகுறித்து ...

Eastfm - November 11, 2019

கடும் குளிருடனான காலநிலை நிலவக்கூடும் என்று அறிவிப்பு

கடும் குளிருடனான கால நிலை… கனடாவின் சில பகுதிகளில் எதிர்வரும் சில தினங்களில் கடும் குளிருடனான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கனேடிய காலநிலை அவதான நிலையத்தினை மேற்கோள்காட்டி உள்ளூர் ஊடகம் ஒன்று ...

Eastfm - November 10, 2019

வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் படுகாயம்

வாகனங்கள் மோதிக்கொண்டு விபத்து.. எட்மன்டனில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கார் ஒன்றும், பாரவூர்தி ஒன்றும் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் ...

Eastfm - November 10, 2019

மாயமான சிறுவன், சிறுமி மீட்பு… தந்தையே கடத்தினாராம்

மாயமான சிறுவன், சிறுமி மீட்பு… கனடாவில் மாயமான சிறுமியும் சிறுவனும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரையும் அவர்களின் தந்தையே கடத்தியதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுங் லீ (13) என்ற சிறுவனும் ...

Eastfm - November 10, 2019

31 பேர் ஓபியாய்ட் தொடர்பான, அதிகப்படியான மருந்துகளால் உயிரிழந்துள்ளதாக தகவல்

31 பேர் உயிரிழந்துள்ளனர்… லண்டன் பகுதியில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 31 பேர் ஓபியாய்ட் தொடர்பான, அதிகப்படியான மருந்துகளால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் ...

Eastfm - November 9, 2019

குளிர்கால வீதி பராமரிப்பை மேம்படுத்த சட்டமூலம் குறித்து விவாதிக்க அழைப்பு

விவாதிக்க அழைப்பு… வடக்கு ஒன்றாரியோ நெடுஞ்சாலைகள் 11 மற்றும் 17இல், குளிர்கால வீதி பராமரிப்பை மேம்படுத்துவதற்கான சட்டமூலம் குறித்து விவாதிக்க, (முஷ்கெகோவுக்- ஜேம்ஸ் பே என்டிபி எம்.பி.பி) கை போர்கோயின் அழைப்பு ...

Eastfm - November 9, 2019

நோயாளிகள் கூட்டத்தை குறைக்க ஹெல்த் சயின்சஸ் நோர்த் புதிய தீர்மானம்

நோயாளிகள் கூட்டத்தை குறைக்க புதிய தீர்மானம்… சட்பரியில் உள்ள ஹெல்த் சயின்சஸ் நோர்த் (எச்.எஸ்.என்), நாள்தோறும் அதிகரிக்கும் நோயாளிகளின் கூட்டத்தை குறைக்க புதிய தீர்மானமொன்றை தீர்மானித்துள்ளது. குறித்த ...

Eastfm - November 9, 2019

தனி அரசியல் சாசனம் உருவாக்க உத்தேச வரைபொன்று வெளியீடு

உத்தேச வரையறை… டொரண்டோவுக்கான தனி அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்குவதற்கான உத்தேச வரைபொன்று வெளியிடப்பட்டுள்ளது. வீடமைப்பு, போக்குவரத்து, கல்வி போன்ற விடயங்களில் தீர்மானங்களை மேற்கொள்ள, ஒண்டாரியோ அரசின் அனுமதிக்காக ...

Eastfm - November 8, 2019