india news

லேண்டர் விக்ரமுடனான தொடர்பை பெற முடியவில்லை… இஸ்ரோ தலைவர் அறிவிப்பு

லேண்டர் விக்ரமுடனான தொடர்பை பெற முடியவில்லை…நிலவின் மேற்பரப்பில் உள்ள லேண்டர் விக்ரமுடனான தொடர்பை பெற முடியவில்லை என இஸ்ரோ சிவன் அறிவித்துள்ளார். நிலவின் தென் முனையை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சார்பில் சந்திரயான் 2 ...

Eastfm - September 21, 2019

பிரதமர் மோடி சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு… பிராங்க்பர்ட் விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது

பிரதமர் மோடி சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பிராங்க்பர்ட் விமான நிலையத்தில், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் இந்திய வம்சாவளியினரிடையே ...

Eastfm - September 21, 2019

அரசு சார்ந்த நிறுவனத்தின் பணியாளர்களுக்கு ரூ.1 லட்சம் போனஸ் அறிவிப்பு

தலா ரூ.1 லட்சம் போனஸ்… தெலுங்கானாவில் அரசு சார்ந்த நிறுவனம் ஒன்றின் பணியாளர்கள் அனைவருக்கும் தலா 1 லட்ச ரூபாய் தீபாவளி போனஸாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தெலுங்கானாவில் உள்ள அரசு நிறுவனமான ...

Eastfm - September 21, 2019

கைதி மரணம் தொடர்பான வழக்கில் சிறை கண்காணிப்பாளருக்கு சிறை

சிறைத்துறை கண்காணிப்பாளருக்கு சிறை…புதுச்சேரி மத்திய சிறையில் விசாரணைக் கைதி மர்மமான முறையில் இறந்த வழக்கில் சிறைத்துறை கண்காணிப்பாளர் சிறையில் அடைக்கப்பட்டார். ரெட்டிச்சாவடியைச் சேர்ந்த ஜெயமூர்த்தியை கடந்த ஆண்டு ...

Eastfm - September 21, 2019

பாஜவுடன் விரைவில் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படும்… உத்தவ் தாக்கரே உறுதி

பாஜவுடன் விரைவில் தொகுதி பங்கீடு… மகாராஷ்ட்ரா மாநில சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் தொகுதி பங்கீடு விரைவில் உறுதி செய்யப்படும் என்று சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். 288 தொகுதிகளை கொண்ட அந்த மாநில ...

Eastfm - September 21, 2019

வெட்கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு… மத்திய அமைச்சர் தகவல்

குறைக்கப்பட்டுள்ளது… வெட் கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். சமையல் புளி மீதான ஜிஎஸ்டி வரி முற்றிலும் ...

Eastfm - September 21, 2019

தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் கின்னஸ் சாதனைக்கு தேர்வு

கின்னஸ் சாதனைக்கு தேர்வு… மலேசியாவில் நடந்த சிலம்ப போட்டியில் உலகளவில் மூன்றாம் இடம் பிடித்த தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் கின்னஸ் சாதனைக்கு தேர்வாகியுள்ளனர். மலேசிய சிலம்ப அகாடமி மற்றும் ஆசிய சிலம்ப அகாடமி சார்பில் ...

Eastfm - September 20, 2019

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான மையம் ஒதுக்கியதில் குளறுபடி

தேர்வு மையம் ஒதுக்கியதில் குளறுபடி… முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான தேர்வு மையம் ஒதுக்கியதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும், விருப்ப மாவட்டங்களைத் தவிர்த்து, தொலைதூர இடங்களில் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் ...

Eastfm - September 20, 2019

மாமல்லபுரத்தில் சீன பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு

அதிகாரிகள் குழுவினர் ஆய்வு…மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் விரைவில் முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் அங்கு சீன பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் ...

Eastfm - September 20, 2019

மூன்று நாட்களுக்கு மழையின் தீவிரம் இருக்கும்… வானிலை மையம் தகவல்

அடுத்த 3 நாட்களுக்கு மழையின் தீவிரம் இருக்கும்… தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழையின் தீவிரம் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு தீபகற்ப பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ...

Eastfm - September 20, 2019