sri lanka

புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு உயர் தொழில் நுட்ப கருவி அன்பளிப்பு

அன்பளிப்பு… புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு, குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளை பாதுகாக்கும் உயர் தொழில் நுட்ப கருவி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை வைத்தியசாலை நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு ...

Eastfm - June 20, 2019

அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக வைத்தியத் துறை 3 சங்கங்கள் ஒன்றிணைந்தன

ஒன்றிணைந்துள்ளன… அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக வைத்தியத் துறையின் பிரதான மூன்று சங்கங்கள் ஒன்றிணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சரின் தன்னிச்சையான செயற்பாடுகளினால் சுகாதார துறைக்கு ...

Eastfm - June 20, 2019

வெளிநாட்டு அகதிகள் உண்மை நிலை அறிய முயன்ற ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு

அனுமதி மறுப்பு… வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளின் உண்மை நிலையை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு தரப்பு அனுமதி மறுத்துள்ளது. ...

Eastfm - June 19, 2019

“தீவிரவாதத்தை நோக்கி திசை திருப்ப முயல்கின்றவர்களுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்”

தீவிரவாதத்தினை நோக்கி திசை திருப்ப முயல்கின்றவர்களுக்கு எதிராக பௌத்தர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அமைச்சர் கோரியுள்ளார். பௌத்த தர்மங்களையும் உயரிய சிந்தனைகளையும் தீவிரவாதத்தினை நோக்கி திசை திருப்ப ...

Eastfm - June 19, 2019

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா பதவிக்காலத்தை நீட்டிப்பு செய்தார் ஜனாதிபதி

பதவிக்காலம் நீட்டிப்பு… இராணுவ பதவி நிலை பிரதாணி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவிக்காலத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீட்டித்துள்ளார். ஜூன் 22 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை இவருடைய பதவிக்காலம் ...

Eastfm - June 19, 2019

சர்ச்சைக்குரிய விடயங்கள் பேசவில்லை… அமைச்சரவை கூட்டத்தில் அமைதி

எந்த கருத்தையும் முன்வைக்கவில்லை… அமைச்சரவைக் கூட்டத்தின்போது, நாடாளுமன்ற தெரிவுக்குழு விவகாரம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்து எந்தவொரு கருத்தையும் ஜனாதிபதி முன்வைக்கவில்லை என்று அமைச்சர்கள் ...

Eastfm - June 18, 2019

எழுத்தாளர் ஷக்திக சத்குமார விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்… எழுத்தாளர் ஷக்திக சத்குமார கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் கொழும்புவில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மனித உரிமை ...

Eastfm - June 18, 2019

பொலிஸ் உத்தியோகத்தர்கள் சார்பில் அன்னதானம்

பௌத்தர்களின் பொசன் தினத்தினை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் தாகசாலைகள், அன்னசாலைகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தின் ஏற்பாட்டில் அன்னதான நிகழ்வொன்று ...

Eastfm - June 18, 2019

முஸ்லிம் பிரதிநிதிகள் இராஜினாமா குற்றவாளிகளுக்கு ஆதரவை வெளிபப்டுத்துகிறது… சார்ள்ஸ் நிர்மலநாதன் சொல்கிறார்

ஒரு சிலர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் காரணமாக ஒட்டுமொத்த முஸ்லிம் பிரதிநிதிகளும் இராஜினாமா செய்துள்ளமையானது குற்றவாளிகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ...

Eastfm - June 18, 2019

ஆவா குழுவினரை பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்ய வலியுறுத்தல்

ஆவா குழுவினரை பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் ஆவா குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தமை நாட்டின் சட்டதிட்டத்திற்கு ...

Eastfm - June 18, 2019