Tamil

இன்று கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் படங்கள் வெளியீடு

இன்று இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் புகைப்படங்களை உளவுத்துறை வெளியிட்டுள்ளது. பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம் மற்றும் கொல்லப்பட்ட ...

Eastfm - February 26, 2019

கோடை ஆரம்பிக்கலை… சதம் அடித்தது வெயில்

ஆரம்பிப்பதற்கு முன்பே வறுத்தெடுக்கிறது வெயில்… 3 இடங்களில் சதம் அடித்துள்ளது. தமிழகத்தில் 3 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. சேலம்-102 டிகிரி, தருமபுரி -101 டிகிரி, திருத்தணி-100 டிகிரி, ...

Eastfm - February 26, 2019

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவராக ஷம்மி டி சில்வா தெரிவு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவராக ஷம்மி டி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் இன்று(வியாழக்கிழமை) 10.30 மணிக்கு ஆரம்பமானது. விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர் ...

Eastfm - February 21, 2019

நிதியமைச்சிடம் 4000 மில்லியன் ரூபாய் நிதி கோரல்!

பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அதிகார சபையின் ஓர் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்களுக்காக நிதி அமைச்சிடம் 4000 மில்லியன் ரூபாய் நிதி கோரப்பட்டுள்ளது. அதிகார சபையின் பணிப்பாளர்களுள் ஒருவரான எம்.வாமதேவன் ...

Eastfm - February 21, 2019

காட்டு யானைகளால் முள்ளியவளை மக்கள் அவதி!

யானைகளால் இன்று பல பகுதிகளில் மக்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். யானைகளுக்கும் மனிதனுக்கும் இடையிலான முறுகல் நிலை தொடர்வதோடு, ஆங்காங்கே தொடர்ச்சியாக உயிரிழப்புகள் பதிவாகின்றன. அந்தவகையில், முல்லைத்தீவு ...

Eastfm - February 21, 2019

செம்பியன்பற்றில் ஆயுதக்கிடங்கு- அகழ்வுப் பணிகள் முன்னெடுப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று மாமுனை கடற்கரையை அண்மித்த பகுதியில், பாரிய ஆயுதக்கிடங்கொன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார். அடையாளம் காணப்பட்ட குறித்த பகுதி, பளை ...

Eastfm - February 18, 2019

இலங்கை வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கை ஏனைய நாடுகளுடன் வெளிப்படைத்தன்மையுடன் உறவுகளைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய, இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மத்திய ...

Eastfm - February 18, 2019

கொழும்பில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை

கொழும்பில் காலை பொழுதில் ஏற்படக்கூடிய வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் நோர்ட்டன் பிளேஸ் கிங்ஸ்லி வீதியின் ஒரு வழிப்பாதை போக்குவரத்தின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று (திங்கட்கிழமை) முதல் காலை 7 மணி ...

Eastfm - February 18, 2019

“வேண்டாம்… போலி புகைப்படங்களை பரப்ப வேண்டாம்”… சிஆர்பிஎப் வலியுறுத்தல்

பகிர வேண்டாம்… பகிர வேண்டாம்… போலி புகைப்படங்களை பகிர வேண்டாம் என்று சிஆர்பிஎப் தெரிவித்துள்ளது. காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்பாகங்கள் என சமூக வலைதளங்களில் வெளிவரும் போலி ...

Eastfm - February 18, 2019

விஜய் படத்தின் தலைப்பு சி.எம்.? சி.மைக்கல்? இணையத்தில் பரவுது வைரலாக!

இதுதான் விஜய்யின் அடுத்த படத்தின் டைட்டில் என்று மைக்கல் என்ற பெயர் இணையத்தில் உலா வருகிறது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினிக்கு பிறகு உலகம் முழுவதும் பெரிய மார்க்கெட் வைத்திருப்பது விஜய் தான். இவர் தற்போது அட்லீ ...

Eastfm - February 15, 2019