world news

ஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி

அபார வெற்றி… உலகக்கோப்பை கிரிக்கெட்டில் மான்செஸ்டரில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய ...

Eastfm - June 19, 2019

கரடியை வளர்த்த பிரபல பாடகியை கைது செய்தனர் வனவிலங்கு துறையினர்

மலேசியாவைச் சேர்ந்த பாடகி ஸரித் சோஃபியா யாசின் செல்லப்பிராணியாகக் கரடியை வளர்த்துள்ளார். இதையறிந்த வனவிலங்கு துறையினர் அவரை கைது செய்துள்ளனர். தான் நாய் என நினைத்துதான் எடுத்து வளர்த்ததாகவும், அது கரடி என்பது ...

Eastfm - June 19, 2019

விமானத்தாக்குதலையும், கிரிக்கெட்டையும் ஒப்பிடாதீர்கள் பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் அட்வைஸ்

ஒப்பிடாதீர்கள்… விமானத் தாக்குதலையும், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியையும் ஒப்பிட வேண்டாம் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அறிவுரை வழங்கியுள்ளார். பாகிஸ்தான் மீதான ...

Eastfm - June 19, 2019

மக்கள் போராட்டத்திற்கு வெற்றி… மன்னிப்பு கேட்டார் ஹாங்காங் தலைவர் கேரிலேம்

போராட்டத்திற்கு காரணமான குற்றவாளி என சந்தேகிக்கும் நபரை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்ட மசோதாவை கொண்டு வந்ததற்காக மன்னிப்பு கோரினார் ஹாங்காங் தலைவர் கேரி லேம். போராட்டம் செய்த மக்கள் இந்த மசோதாவை திரும்ப பெறவும் கேரி ...

Eastfm - June 19, 2019

“நுவரெலியா, ஹம்பாந்தோட்டை பகுதியில் சஹரானின் தீவிரவாத செயற்பாடுகள் இருந்தது”

சஹரான் உள்ளிட்ட தீவிரவாத குழுவினர் நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் வைத்தே தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரியாராச்சி தெரிவித்துள்ளார். மேலும், சஹ்ரான் ...

Eastfm - June 19, 2019

“பொய் தகவல்களை கூறும் விமல் வீரவன்சவின் மூளையை பரிசோதிக்க வேண்டும்”

பொய் தகவல்களை கூறும் விமல் வீரவன்சவின் மூளையை பரிசோதிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய போதே அவர் இந்த வேண்டுகோளை ...

Eastfm - June 19, 2019

ஹீத்ரோ விமான நிலையத்தின் விரிவாக்க நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பம்

விரைவில் ஆரம்பம்… ஹீத்ரோ விமான நிலையத்தின் விரிவாக்க நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு மூன்றாவது விமான ஓடுபாதைக்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் ...

Eastfm - June 19, 2019

திடீர் மின்வெட்டு… இருளில் மூழ்கி திணறிய அர்ஜென்டினா, உருகுவே நாடுகள்

தென்அமெரிக்க நாடுகளான அர்ஜென்டினா மற்றும் உருகுவே ஆகிய 2 நாடுகளும் திடீர் மின்வெட்டு காரணமாக இருளில் மூழ்கின. இதனால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு இந்த மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் ...

Eastfm - June 19, 2019

நடுத்தர வயதினர் பணமோசடிக்கு பயன்படுத்தப்படுவதாக ஆய்வில் தகவல்

பிரித்தானியாவில் நடுத்தர வயதினர் பெருமளவில் பணமோசடிக்கு பயன்படுத்தப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடுத்தர வயதினரின் வங்கி கணக்குகள் அவர்களுக்கு தெரியாமலேயே ...

Eastfm - June 19, 2019

ரயில்வே ஊழியர்கள் ஸ்டிரைக்… இங்கிலாந்து மக்கள் கடும் பாதிப்பு

5 நாட்கள் வேலைநிறுத்தத்தின் ஆரம்பமாக நேற்று காலை ரயில்வே ஊழியர்கள் வெளிநடப்புச் செய்த காரணத்தால் நாட்டின் பலபகுதிகளில் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது. பரபரப்பான நேரத்தில் ரயில்வே ஊழியர்கள் நடத்திய வெளிநடப்பின் காரணமாக ...

Eastfm - June 19, 2019