world news

ஆய்வகத்தில் போதைப்பொருள் தயாரித்த 2 பேராசிரியர்கள் கைது

2 பேராசிரியர்கள் கைது… அமெரிக்காவில் பல்கலைக்கழக ஆய்வகத்தில் போதைப்பொருள் தயாரித்த 2 வேதியியல் துறை பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அர்காடெல்ஃபியா ஹெண்டர்சன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை பேராசிரியர்களாக ...

Eastfm - November 19, 2019

ஒரே வாரத்தில் 3வது முறையாக வெள்ளப்பெருக்கு… இயல்பு வாழ்க்கை முடங்கியது

இயல்பு வாழ்க்கை முடக்கம்.. வெனிஸ் நகரில், ஒரே வாரத்தில், மூன்றாவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால், இயல்பு வாழ்க்கை முடங்கியிருக்கிறது. வரலாறு காணாத அளவில், அடுத்தடுத்து கடல் நீர் வெள்ளமென உட்புகுவதால், ...

Eastfm - November 19, 2019

வடகொரியா நடத்திய அணுகுண்டு சோதனை வலிமை வாய்ந்தது… இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு தகவல்

வலிமை வாய்ந்தது… வடகொரியா நடத்திய அணுகுண்டு சோதனை, ஜப்பானின் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டைவிட 17 மடங்கு வலிமை வாய்ந்தது என இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. வடகொரியா மாண்டாப் மலைப் பகுதியில் கடந்த 2017ஆம் ...

Eastfm - November 19, 2019

வாஷிங்டன் மிருகக்காட்சி சாலையில் இருந்து சீனாவுக்கு பயணமாகும் பாண்டா கரடி

அமெரிக்காவில் பிறந்து சீனாவுக்கு செல்லும் பாண்டா கரடி… வாஷிங்டன் மிருகக்காட்சி சாலையில் பிறந்த பெய்பெய் எனும் பாண்டா, இன்று சீனா செல்லவிருக்கிறது. கூட்டுறவு இனப்பெருக்க ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவுக்கு சீனா இரண்டு ...

Eastfm - November 19, 2019

மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி; 6 பேர் படுகாயம்

மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூடு… அமெரிக்காவில் மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில், 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கலிபோர்னியாவின் ப்ரெஷ்னோ நகரில், வீட்டின் பின்புறத்தில் சுமார் ...

Eastfm - November 19, 2019

இளம் வயது பட்டதாரி பட்டத்தை பெற போகும் பெஜ்சியம் சிறுவன்

சாதனை… உலகிலேயே ’இளம் வயது பட்டதாரி’ என்ற பட்டத்தை பெல்ஜியத்தை சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் பெற உள்ளார். பெல்ஜியத்தை சேர்ந்த அலெக்சாண்டர் சைமன்ஸ் -லிடியா தம்பதியினரின் மகன் லாரண்ட் சைமன்ஸ், தனது 8வது வயதிலேயே ...

Eastfm - November 18, 2019

அமைதி முயற்சியை வலுப்படுத்த ராணுவ ஒத்திகை ஒத்திவைப்பு

ராணுவ ஒத்திகை ஒத்திவைப்பு… வடகொரியாவுடனான அமைதி முயற்சியை வலுப்படுத்தும் வகையில், விரைவில் நடத்த இருந்த ராணுவ ஒத்திகையை அமெரிக்காவும், தென்கொரியாவும் ஒத்திவைத்துள்ளன. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் அமெரிக்க ...

Eastfm - November 18, 2019

கஞ்சா செடிகளை காப்பாற்ற தீவைத்தவரை கைது செய்த போலீசார்

தீ வைத்த நபர் கைது… நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் காட்டுத்தீ பரவிய விவகாரத்தில், கஞ்சா செடிகளைக் காப்பாற்ற தீ வைத்த நபரைக் ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஒரு வார காலமாக ஆஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் ...

Eastfm - November 18, 2019

இளவரசர் சார்லஸ் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம்

சுற்றுப்பயணம்… பிரிட்டன் இளவரசர் சார்லஸ், தனது மனைவி காமில்லாவுடன் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். சுமார் ஒருவார கால பயணமாக இருவரும் நியூசிலாந்துக்கு சென்றுள்ளனர். 2 பேருக்கும் ஆக்லாந்தில் உள்ள விமானப் ...

Eastfm - November 18, 2019

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்

போராட்டங்கள் வெடித்தன…ஈரானில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. பெட்ரோல், டீசல் விலையை 50 சதவீதம் வரை அந்நாட்டு அரசு உயர்த்தியது. இதை கண்டித்து, ...

Eastfm - November 17, 2019