அடுத்த படமும் விஜய்யுடன் தான் அட்லீ கூட்டணியா?

December 1, 2019 15 0 0

அடுத்ததாகவும் விஜய் படம்தானா?… அட்லீ இளம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி விஜய்யை இயக்கும் வாய்ப்பு பெற்றார். தொடர்ந்து அவரை வைத்து 3 படங்கள் இயக்கி விட்டார்.

பிகில் படத்தை தொடர்ந்து அட்லீ பாலிவுட்டின் டாப் ஸ்டார் ஷாருக்கானை இயக்குவார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் அட்லீ அடுத்தும் விஜய்யை இயக்க இருப்பதாகவும் அப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் கோலிவுட்டில் பரபரப்பாக செய்திகள் உலா வருகிறது.

Tags: அட்லீ, சன்பிக்சர்ஸ், விஜய் Categories: Cinema
share TWEET SHARE
Related Posts