Web Advertisement Contact

இந்தியாவில் போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆனது

Updated in 2020-Sep-24 09:59 AM

போக்கோ நிறுவனத்தின் அறிமுகம்... இந்தியாவில் போக்கோ நிறுவனம் போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போனின் மிட் ரேன்ஜ் பிரிவினை அறிமுகம் செய்து உள்ளது. இந்த போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 எல்சிடி ஸ்கிரீன் கொண்டுள்ளது, மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இது ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் இது அட்ரினோ 618 ஜிபியு வசதி கொண்டதாகவும் உள்ளது.

மேலும் 6 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி மற்றும் 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி கொண்டதாகவும் மேலும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12 கொண்டுள்ளது, மேலும் கேமராவினைப் பொறுத்தவரை 64 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி 119° அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 20 எம்பி செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டதாகவும், மேலும் 3.5எம்எம் ஆடியோ ஜாக்,ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.

மேலும் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும், மேலும் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்  கொண்டுள்ளது.