இன்றைய ராசிப்பலன் - 18.11.2020

Updated in 2020-Nov-17 06:28 AM

18-11-2020, கார்த்திகை 03, புதன்கிழமை, சதுர்த்தி திதி இரவு 11.16 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி.

மூலம் நட்சத்திரம் பகல் 10.39 வரை பின்பு பூராடம்.

மரணயோகம் பகல் 10.39 வரை பின்பு அமிர்தயோகம்.

நேத்திரம் - 0.

ஜீவன் - 1/2.

மாத சதுர்த்தி.

நாக சதுர்த்தி.

விநாயகர்-சர்ப கிரக வழிபாடு நல்லது.

புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 12.00-1.30,

எம கண்டம் காலை 07.30-09.00,

குளிகன் பகல் 10.30 - 12.00,

சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

 

மேஷம்

உங்களின் ராசிக்கு வீட்டில் உறவினர் வருகையால் வீண் செலவு இருக்கும். பெரியவர்களின் விவாதத்திற்கு ஆளாகக்கூடும். நண்பர்களின் உதவியால் கடன் தொல்லை தீரும். வியாபார ரீதியில் ஏற்படுத்தும் நல்ல முன்னேற்றம். எதிர்பாராத உதவிகள் அனைத்தும் கிடைக்கப் பெறுவீர்கள்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு மனக் கஷ்டம் இருக்கும். உடல் நிலையில் சிறு பாதிப்புகள் உண்டாகும்.அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்த்துவிடுங்கள் அதுவே நல்லது. தொழிலில் இருப்பவர்களுக்கு கவனம் வேண்டும். வெளி பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு பிள்ளைகளால் மதிப்பு மரியாதையும் இருக்கும். நண்பர்களிடம் இருந்த மனஸ்தாபம் நீங்கும். வீட்டில் இதுவரை எந்த பிரச்சனை தீரும்.உத்தியோகத்தில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும். சிவமோகன் கைகூடும்.

கடகம்

உங்களின் ராசிக்கு பொருளாதாரரீதியில் சிறப்பு அடைய வேண்டும். புதிய பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகளிடம் இருந்த கருத்துவேறுபாடு அகலும். தொழில் சிறப்பாக உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். கொடுத்த கடன்கள் அனைத்தும் வசூலாகும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமை குறையும். தொழிலில் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். வீண் செலவுகளால் சேமிப்புகள் குறையக்கூடும்.வெளியூர் பயணங்களால் உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். கடன் தொல்லை தீரும்.

கன்னி

உங்களின் ராசிக்கு பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் மனஸ்தாபம் இருக்கும். தொழிலில் வேலை பளு உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். வேண்டும். தொழிலில் புதிய மாற்றங்களால் லாபம் உண்டாகும்.

துலாம்

உங்களின் ராசிக்கு ஆரோக்கியம் சீராக அமையும். வீட்டில் திடீரென சுப செய்தி வரும். உற்றார் உறவினர் நட்பாக இருப்பார்கள். இந்த முயற்சி எடுத்தாலும் வெற்றி உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் கிடைக்கும். வியாபார ரீதியில் புதிய வாய்ப்பு உண்டாகும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு பணவரவு இருக்கும். வீட்டில் அமைதி இல்லாத சூழ்நிலை உருவாகும். ஆடம்பர செலவுகளை கையிருப்பு குறையும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை உண்டாகும். தொழிலில் போட்டி பொறாமை விலகும். வெளியூர் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

தனுசு

உங்களின் ராசிக்கு புதுப் பொலிவுடனும் இருப்பீர்கள். உத்தியோகத்தில் நல்ல மாற்றம் உண்டாகும். முயற்சிகளில் இருந்த தடை விலகி அனுகூலம் உண்டாகும். உறவினர் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். குழந்தைகளால் லாபம் உண்டாகும்.

மகரம்

உங்கள் ராசிக்கு சோர்வுடனும் சுறுசுறுப்பு இல்லாமலும் இருப்பீர்கள். எதிர்பாராத செலவுகள் பண நெருக்கடி இருக்கும். எந்த முயற்சியும் சிந்தித்து செயல்பட வேண்டும். குழந்தைகள் வழியில் சுபச் செய்திகள் இருக்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

கும்பம்

உங்கள் ராசிக்கு வீட்டில் பிரச்சினைகள் விலகி நிம்மதி இருக்கும். தியாகத்தின் போட்ட திட்டம் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். பொன்னும் பொருளும் செய்த வாய்ப்பு உண்டாகும். பணிச்சுமை பெண்களுக்கு குறையும். ஆரோக்கியம் சீராக இருக்கும். சேமிப்புகள் உயரும்.

மீனம்

உங்களின் ராசிக்கு எடுக்கும் காரியங்களில் மன உறுதியோடு செய்ய வேண்டும். வெற்றி உண்டாகும். வீட்டில் குழந்தைகளால் செலவு இருக்கும். உத்தியோகத்தில் கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சனைகள் விலகும். புரியல சொத்துக்களில் லாபம் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும்.