தெலுங்கு இயக்குனருடன் காதலில் விழுந்த நடிகை

Updated in 2021-Feb-23 07:53 AM

இயக்குனருடன் லவ்... தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் 40 வயது இயக்குனரை காதலிக்கிறார் என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

தமிழில் துப்பறிந்த நடிகை அதன்பிறகு கடவுளின் பெயரைக் கொண்ட நடிகருடன் இணைந்து நடித்தார். இவர் தெலுங்கு மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளாராம். இந்நிலையில் இவர் தெலுங்கு இயக்குனருடன் நெருங்கி பழகி வருகிறாராம்.

இயக்குனருடன் நெருக்கமாக இருப்பதால்தான் தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வருகிறாராம் நடிகை. அந்த இயக்குனருக்கு 40 வயது ஆகிறதாம். நடிகைக்கு 23 ஆகிறதாம். இவர்களுடைய காதல் தான் தற்போது தெலுங்கு பட உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறதாம். இந்த தகவல் தற்போது கோலிவுட்டிலும் பரபரவென்று பரவி வருகிறது.