திமுகவின் அடுத்த தலைவர் குறித்து துரைமுருகன் சூசக தகவல்

Updated in 2021-Mar-01 09:06 AM

அடுத்த தலைவர் யார்?... திமுகவின் அடுத்த தலைவர் யார் என்பது தொடர்பாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் சூசமாகக் கருத்து தெரிவித்துள்ளார்‍.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி  சென்னை பெருவள்ளூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய துரைமுருகன், நேற்று கலைஞர் அமைச்சரவையில் இருந்தேன், நாளை மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில், பின்னர் உதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன் எனக் கூறினார்