குண்டாக இருப்பதாக கிண்டல் செய்ததால் உடலை குறைத்த பெத்தான நடிகை

Updated in 2021-Mar-16 02:33 AM

தமிழில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான பெத்தான இந்த நடிகை குண்டாக இருப்பதாக சிலர் கிண்டல் செய்துள்ளனர். இதனால் அவர் கோபப்பட்டு உடலை குறைத்துள்ளார். 

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான பெத்தான நடிகை, தனக்கு திறமை இருந்தும் ஏன் பட வாய்ப்பு கிடைக்க வில்லை என்று புலம்பி வந்தார். நடிகையை பார்த்த ஒரு சிலர் நீங்கள் குண்டாக இருக்கிறீர்கள் என்று கிண்டல் செய்துள்ளனர்.

இதனால், கோபப்பட்ட நடிகை அதை சீரியசாக எடுத்துக் கொண்டு உடல் எடையை குறைத்து இருக்கிறாராம். கிண்டலுக்கெல்லாமா உடல் எடையை குறைப்பார் என்று தற்போது பலரும் பேசி வருகிறார்களாம்.

இனிமேலாவது நடிகைக்கு பட வாய்ப்புகள் கிடைக்குமா என்பது கோலிவுட்டுக்கே வெளிச்சம்.