உடலை குறைத்தது குறித்து வேதனைப்படும் நடிகை

Updated in 2021-Jun-18 06:07 AM

கோலிவுட்டில் அறிமுகமான போது கொழு கொழு என்று  இருந்த நடிகை இப்போ உடலை குறைத்ததால் வேதனையில் உள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த அந்த நடிகை ஆரம்ப காலத்தில் கொழு கொழு என்று இருந்தார். தற்போது 50 படங்களை நிறைவு செய்து இருக்கிறார். ஆரம்ப காலத்தில் கொழு கொழு என்று இருந்ததால் பட வாய்ப்புகள் அதிகம் கிடைத்து வந்தது.  கிடைத்ததாம்.

சுற்றி இருந்தவர்கள் கூறியதை கேட்டு உடல் எடையை குறைத்தார். இதனால் இன்னும் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நெருங்கியவர்கள் உசுப்பேற்றினர். ஆனால் எந்த பட வாய்ப்பும் வரவில்லை என்பதுதான் வேதனை. இதனால் நடிகை காது வழியே புகை விட்டு கொண்டு இருக்கிறார்.