படவாய்ப்புகள் வராததால் கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய ஹோம்லி நடிகை

Updated in 2021-Jun-28 10:42 AM

குடும்பப்பாங்காக நடித்தால் படவாய்ப்பு கிடைக்காது என்பதால் கவர்ச்சியாக படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பரவவிட்டு வாய்ப்பு தேடி வருகிறாராம் தெலுங்கு தேசத்தை சேர்ந்த மூன்றெழுத்து நடிகை ஒருவர்.

கோலிவுட்டில் அறிமுகமான முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை ருசித்தார். அவர் ஹோம்லி வேடத்தில் நடித்த அந்த படத்துக்கு தேசிய அளவில் அங்கீகாரமும் கிடைத்தது. இப்படி வெற்றி வாகைசூடிய அந்த நடிகைக்கு அடுத்தடுத்து எதிர்பார்த்த பட வாய்ப்புகள் அமையவில்லை.

பொறுத்து பார்த்த அந்த நடிகை ‘ரூட்’டை மாற்றி, வில்லியாக ஒரு படத்தில் நடித்தார். அதன் பிறகும் பட வாய்ப்புகள் வராததால், தற்போது கவர்ச்சியில் குதித்துள்ளார். தொடர்ந்து படு கவர்ச்சியாக படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பரவவிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.