அத்தையை வழியனுப்ப அதிகாரிகளிடம் அனுமதி கேட்ட குழந்தை

Updated in 2021-Oct-18 08:12 AM

அனுமதி கேட்ட குழந்தை…கத்தார் நாட்டின் ஹமாத் சர்வதேச நிலையத்தில் தனது அத்தையை வழியனுப்ப அதிகாரிகளிடம் அனுமதி கேட்ட குழந்தையின் காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

தனது அத்தையை கத்தார் விமான நிலையத்தில் வழியனுப்ப சென்றுள்ளது ஒரு குழந்தை. தொடர்ந்து அங்கிருந்த அதிகாரிகளிடம் அனுமதி கேட்டு, அதன் பின்பு அதிகாரிகள் அனுமதி அளித்த பின்பே தனது அத்தையை பார்க்க அந்த குழந்தை சென்றது.

தற்போது இந்த குழந்தையின் காணொளி தற்போது வைரலாகி வருகிறது.