எரிமலை சாந்தம் அடைய லா பால்மா மக்கள் சிறப்பு பிரார்த்தனை 

Updated in 2021-Oct-21 12:05 PM

சிறப்பு பிரார்த்தனை...ஸ்பெயினின் லா பால்மா தீவில் கும்ப்ரே வியஜா எரிமலை வெடிக்கத் தொடங்கி ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், எரிமலை சாந்தம் அடைய லா பால்மா மக்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

எல் பாசோ பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் Virgen del Pino சிலையை ஊர்வலமாக எடுத்துசென்று பிரார்த்தனை செய்யயப்பட்டது.

இதற்கிடையே, எரிமலையிலிருந்து வெளியேறும் சாம்பலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வீட்டில் இருந்து வெளியே செல்லும் மக்கள் குடை மற்றும் கண்ணாடிகளை பயன்படுத்தி வருகின்றனர்.