Advertisement Contact

இப்போது நாங்கள் நண்பர்கள் மட்டுமே; நயன்தாரா பற்றிய கேள்விக்கு சிம்பு பதில்

இப்போது நாங்கள் நண்பர்கள் மட்டுமே? சிம்பு யாரை பற்றி சொன்னார் தெரியுங்களா.

தமிழ் சினிமாவில் சிம்பு படத்துக்காக அதிகம் பேசப்பட்டாரோ இல்லையோ, சர்ச்சையால் அதிகம் பேசப்பட்டார். ஆனால் அவர் சர்ச்சையை பற்றி அதிகம் கவலைப்படவில்லை, எது நடந்தாலும் ஓகே என அசால்டாக பிரச்சனைகளை சந்தித்தார்.

இப்போது படங்கள் நடிக்க ஆரம்பித்துள்ளார், அடுத்து அவரது நடிப்பில் வெளியாகும் படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். அண்மையில் ஒரு பேட்டியில் நடிகர் சிம்புவிடம் மீண்டும் நயன்தாரா காதலை வெளிப்படுத்தினால் என்ன செய்வீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், நாங்கள் இப்போது நண்பர்கள் மட்டுமே வேறு எதுவும் இல்லை என கூறியுள்ளார்.