Advertisement Contact

பட்ஜெட்டை தாக்கல் செய்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

தமிழக அரசின், 2020 - 21ம் ஆண்டிற்கான பட்ஜெட், இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.துணை முதல்வர் பன்னீர்செல்வம், இன்று காலை பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், தங்கள் துறைக்கு, கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா என்ற, எதிர்பார்ப்பில் உள்ளனர். அனைவரின் எதிர்பார்ப்புகளை, பட்ஜெட் பூர்த்தி செய்யுமா என்பது, இன்று தெரியும்.