Web Advertisement Contact

ரசிகரின் கேள்விக்கு அலறிக் கொண்டு பதில் சொன்ன நடிகை

Updated in 2020-Mar-12

மீண்டும் அங்கேயா... போகமாட்டேன்... போக மாட்டேன் என்று அலறிக் கொண்டு பதில் அளித்துள்ளார் வளர்ந்து வரும் நடிகை.

விளம்பர படங்களில் நடித்து வந்த நடிகை, முன்னணி நடிகர் படத்தில் மூன்றில் ஒரு நாயகியாக நடித்தார். அந்த படம் வெளியாகும் முன்பே பெரிய முதலாளி வீட்டுக்கு சென்று பிரபலமானார்.

படமும் வெற்றி பெற்றதால் தற்போது புதிய கதைகளை கேட்டு வருகிறார். இந்நிலையில், ரசிகர் ஒருவர் மீண்டும் பெரிய முதலாளி வீட்டுக்கு செல்வீர்களா என்று கேட்டதற்கு, மீண்டும் அங்கேயா போகவே மாட்டேன் என்று அலறியபடி பதில் சொல்லியிருக்கிறாராம்.