Web Advertisement Contact

இலங்கையில் கொரோனா பாதிப்பால் இரண்டாவது நபர் பலி

Updated in 2020-Mar-30 06:22 AM

இரண்டாவது பலி... கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த மற்றுமொரு இலங்கையர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, IDH இற்கு மாற்றப்பட்ட நிலையிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.