ஆப்-ல் பங்கேற்க அதிக பணம்; ஓகே சொன்ன சின்ன நம்பர் நடிகை

Updated in 2020-Apr-26 09:36 AM

ஊரடங்கால் படப்பிடிப்புகள் இல்லாமல் இருக்கும் சின்ன   நம்பர் நடிகை அதிக பணம் தருகிறோம் என்றவுடன் ஆப்- விளம்பரத்தில் இணைந்துள்ளார். 

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் சின்ன நம்பர் நடிகை, தற்போது குறிப்பிட்ட கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது படப்பிடிப்பு இல்லாததால் நடிகை மிகவும் வருத்தத்துடன் இருந்து வந்தார்.

இதை அறிந்த ஆப் நிறுவனம் ஒன்று நடிகையை அணுகி  எங்களுடைய ஆப்- பில் நீங்கள் வந்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறினார்களாம். முதலில் மறுத்த நடிகை பின்னர் நிறைய பணம் தருகிறோம் என்று சொன்னதும் உடனே அதில் கலந்து கொண்டாராம்.