Web Advertisement Contact

மடியின் அருகில் பாத்திரத்தை வைத்தாலே தானாகவே பால் கறக்கும் பசு

Updated in 2020-May-22 12:15 PM

கடலூர் மாவட்டம் திருமாணிக்குழியில் ஒரு பசுமாடு மடியின் அருகில் பாத்திரத்தை வைத்தால் போதும் ஒரு லிட்டர் வரை தாமாகவே பால் கறந்து விடுகிறது.

கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் இந்த பசு கன்று குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. ஒரு காம்பில் கன்று குட்டி பால் குடித்தாலும் மற்றொரு காம்பில் இருந்து தானாகவே பால் கறந்து விடுகிறது. இதுகுறித்து அறிந்து அக்கம்பக்கத்தினர் அதிசயத்துடன் வந்து இந்த பசுவை பார்த்து செல்கின்றனர்.