Web Advertisement Contact

சாலையை கடக்க முள்ளெலிக்கு உதவிய காகம்

Updated in 2020-May-28 01:14 AM

மனிதர்களுக்கு மனிதனே உதவி செய்யாத காலம் இது. ஆனால் சாலையை கடக்க முயன்ற முள்ளெலிக்கு ஒரு காகம் உதவி செய்த வீடியோதான் இது. 

இணையத்தில் உலா வரும் இந்த வீடியோவை பாருங்கள்...