பிரபல இயக்குனரை விமர்சித்த நடிகரை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்

Updated in 2020-Jun-08 02:04 AM

பிரபல ஒளிப்பதிவாளராக இருந்து நடிகராக பயணித்து வருபவரைதான் தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஒளிப்பதிவாளராக இருந்து தற்போது நடிகராக வளர்ந்து இருப்பவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் ஏதாவது ஒன்றை சொல்லிக் கொண்டிருப்பாராம். இந்த தடவை பிரபல இயக்குனரை பற்றி சம்பந்தமே இல்லாமல் பேசி இருக்கிறார். 

இதை பார்த்த ரசிகர்கள் ஏன் சம்பந்தமே இல்லாமல் இப்படி பதிவு செய்கிறார் என்று அவரிடமே சமூக வலைதளத்தில் கேள்வி எழுபட்பி உள்ளனர். நடிகரோ திரும்பத்திரும்ப சம்பந்தமே இல்லாமல் ஏதோ பதிவு செய்து வந்திருக்கிறார். இதையடுத்து ரசிகர்கள் நடிகருக்கு போதை அதிகமாயிடுச்சு என்று கருத்து தெரிவித்து வருகிறார்களாம்.