காதலருக்கு விலையுயர்ந்த சொகுசு கார் பரிசளித்த பெரிய நம்பர் நடிகை

Updated in 2020-Jun-15 02:57 AM

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் பெரிய நம்பர் நடிகை தனது இயக்குனர் காதலருக்கு விலையுயர்ந்த சொகுசு கார் பரிசளித்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் பெரிய நம்பர் நடிகை தனது காதல் பரிசாக இயக்குனருக்கு ‘ஜாகுவார்’ என்ற ஆடம்பரமான சொகுசு கார் வாங்கி கொடுத்து இருக்கிறாராம்.

அதோடு சொந்த பட நிறுவனத்தை தொடங்கி, அவரை தயாரிப்பாளராக உயர்த்தி இருக்கிறாராம். எந்த காதலியும், எந்த காதலருக்கும் கொடுத்திராத விலை உயர்ந்த பரிசுகளை நடிகை தனது காதலருக்கு அவ்வப்போது வழங்கி, இன்ப அதிர்ச்சி கொடுக்கிறாராம்.

“இயக்குனர் அதிர்ஷ்டசாலி” என்று அவருடைய உறவினர்களும், நண்பர்களும் தெரிவித்து வருகின்றனர்.