Web Advertisement Contact

முகத்திற்கு சிவப்பழகினைத் தரும் வகையில் வால் மிளகு பேஸ்பேக்

Updated in 2020-Sep-07 08:37 AM

முகத்திற்கு சிவப்பழகினைத் தரும் வகையில் வால் மிளகு பேஸ்பேக்கினை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானவை:

ஆரஞ்சு  தோல் – 100 கிராம்
வெந்தயம் – 100 கிராம்
வால் மிளகு – 10 கிராம்
தேங்காய் எண்ணெய்- 50 மில்லி

செய்முறை:  ஆரஞ்சுத் தோலை மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். அடுத்து வெந்தயம், வால் மிளகினை லேசாக வறுத்து பொடிக்கவும். அனைத்துப் பொடிகளையும் தேங்காய் எண்ணெயில் குழைத்துக் கொள்ளவும்.

இந்த பேக்கினை முகத்தில் அப்ளை செய்து குளிர்ந்த நீரால் கழுவினால் நிச்சயம் சிவப்பழகு பெற முடியும். இதனை குறைந்தது வாரத்தில் 2 முறை செய்து வர வேண்டும்.