ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ராணுவ வீரர்கள் உடலுக்கு மரியாதை செலுத்தினர்

December 2, 2019 15 0 0

இராணுவ மரியாதை… மேற்கு அப்பிரிக்க நாடான மாலியில் , இராணுவ ஹெலிகாப்டர் மோதிய விபத்தில், பலியான 13 பிரெஞ்சு இராணுவ வீரர்களின் உடல்கள், இராணுவ மரியாதைக்கு பிறகு சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த நவம்பர் 25ம் தேதி, வானில் டைக்ரே மற்றும் கூகர் ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில், அதில் பயணித்த 13 இராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

அவர்களின் உடல் இன்று ராணுவ மரியாதையுடன் விமானத்தில் ஏற்றப்பட்டன.

Tags: பலியானவர்கள், ராணுவ மரியாதை ஹெலிகாப்டர் விபத்து Categories: world news
share TWEET SHARE
Related Posts