எல்லைப்பகுதியில் பதற்றம்… ராணுவ அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

February 28, 2019 120 0 0

பஞ்சாப் முதல்வர் ஆலோசனை… ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராணுவமற்றும் துணை ராணுவப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்திய எல்லைப்பகுதில் பாக்., ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து மத்திய அரசு சண்டிகர், இமாச்சல் பிரதேசம் , பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூட உத்தரவிட்டது.

தொடர்ந்து அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தின் சர்வதே எல்லைப்பகுதியில் உள்ள நிலவரம் குறித்து ராணுவ அதிகாரிகள் மற்றும் துணை ராணுவப்படை அதிகாரிகளுடன் மாநில முதல்வர் அமரீந்தர்சிங் ஆலோசனை நடத்தினார்.

Tags: எல்லைப்பகுதி, முதல்வர், ராணுவ அதிகாரிகள் Categories: headlines, Tamil
share TWEET SHARE
Related Posts
Leave a reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *