வரவு செலவு திட்டத்தை வெளியிட்டது ரொறன்ரோ பொலிஸ் சேவை

December 1, 2019 20 0 0

வரவு செலவு திட்டம் வெளியீடு… எதிர்வரும் 2020ஆம் ஆண்டிற்கான தனது முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை, ரொறன்ரோ பொலிஸ் சேவை வெளியிட்டுள்ளது

இந்த வரவு செலவுத் திட்டமானது, நடப்பு 2019ஆம் ஆண்டை விட 3.9 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்ட கோரிக்கை மொத்தம் 1.076 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாகும் என ரொறன்ரோ பொலிஸ் சேவை தெரிவித்துள்ளது.

இந்த அதிகரிப்பின் பெரும்பகுதி கூட்டு பேரம் பேசும் ஒப்பந்தங்களில் தேவைகளை நோக்கி செல்லும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: கூட்டு பேரம், செலவு, திட்டம், பெரும் பகுதி, வரவு Categories: Canada
share TWEET SHARE
Related Posts